நிழற்படம் இல்லை

கோவிந்தராசு.ரெ (1951):

பெயர்: ரெ. கோவிந்தராசு
புனைபெயர்: ரெ.கோ.ராசு

படைப்பாற்றல்: தன்முனைப்புக் கட்டுரைகள்

படைப்புகள்:

  • எல்லோரும் முன்னேறுவோம்
  • உங்களால் முடியும்
  • வெற்றிப் பாதையில்
  • என்ன சொன்னாலும் எத்தனை ஆண்டாலும் -  (1998).

இவர் பற்றி:

  • 1970 முதல் எழுதி வருகிறார். பெரிதும் தன்முனைப்புக் கட்டுரைகள் எழுதியுள்ளார். சிறந்த தன்முனைப்புப் பேச்சாளர். தன் நிறுவனங்களின் மூலம் தன்முனைப்புக் கருத்தரங்கங்கள் பல நடத்தியுள்ளார். 'உயர்வோம்' மாத இதழின் நிறுவனர், ஆசிரியர்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.