நிழற்படம் இல்லை

மாரியப்பன்.வீ:

பெயர்: வீ. மாரியப்பன்
புனைபெயர்: வீரமான்
 

படைப்பாற்றல்:  கவிதை

படைப்புகள்:

கவிதைத்தொகுப்புகள்:

  • வெள்ளி நிலவு
  • வீரமான் கவிதைகள்

விருதுகள்: 

  • தமிழ் முரசு வெண்பாப் போட்டி உட்பட கவிதைகளுக்குப் பல பரிசுகள் பெற்றுள்ளார். தமிழ் நேசன் பவுன் பரிசு பெற்றுள்ளார்.
  • தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கக் கவிதைப் பரிசு
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது - 2003 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.