லதா:

பெயர்: கனகலதா
பிறப்பிடம்: இலங்கை
வசிப்பிடம்: சிங்கப்பூர்.
முகவரி:
82, Genting Lane, #06 - 07
Singapore 318994
Singapore
Tel: 6598566323
E. Mail: latha@sph.com.sg
 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, கட்டுரை


படைப்பு:

  • தீவெளி – கவிதைத் தொகுப்பு – 2003
  • பாம்புக் காட்டில் ஒரு தாழை - 2005

இவர்பற்றி:

  • சிங்கப்பூர் தேசிய நாளிதழான தமிழ் முரசில் துணை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.