மாதங்கி:

தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
mathangikrishnamurthi@gmail.com


 

படைப்புக்கள்:
  • நாளை பிறந்து இன்று வந்தவள் - கவிதைத் தொகுப்பு - 2008
  • பெரிதினும் பெரிது கேள் - 2004
  • ஹரியின் தெய்வீகப் பாதை – ஆன்மீகம்

விருதுகள்:

  • அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - மூன்றாம் பரிசு – 2003

இவர்பற்றி:

  • இவரது படைப்புக்கள் சுமங்கலி, கல்கி, கலைமகள், மங்கையர் மலர், சிங்கப்பூர் தமிழ் முரசு, மலேசிய தமிழ்நேசன் ஆகியவற்றில் எழுதிவருகிறார்.