புதுமைதாசன்:

பெயர்: பி. கிருஷ்ணன்
புனைபெயர்: புதுமைதாசன்
பிறந்த இடம்: மலேசியா -
1932
வசிப்பிடம்: சிங்கப்பூர்

படைப்பாற்றல்: சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சொற்பொழவு, கட்டுரை

படைப்புக்கள்:

இலக்கிய நாடகங்கள்:

  • இலக்கியக் காடசிகள்
  • மெக்பெத் - மொழிமாற்று நாடகம்
  • அடுக்கு வீட்டு அண்ணாசாமி – 2 தொகுதிகள்

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • புதுமைதாசன் கதைகள் - 1993
விருதுகள்:
  • செயல்திறன் விருது – 1992
  • தமிழவேள் விருது – சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் - 1998
  • தென்கிழக்காசிய எழுத்து விருது - 2005

இவர் பற்றி:

  • பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி வாயிலாக இலக்கியப் பணி புரிந்தவர். 1953 இல் உருவான சிங்கப்பூர்  தமிழ் எழுத்தாளர் கழகத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான இவர், அதன் செயலாளராகவும் சிலகாலங்கள் பணியாற்றினார். 25 ஆண்டுகளுக்கு மேலாக வானொலியில் பணியாற்றினார்.