படைப்பாற்றல்: கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், நூலாய்வு.
படைப்புக்கள்:-
நாவல்கள்:
குறு நாவல்:
சிறுகதைத்
தொகுப்பு:
-
கூடுகள்
சிதைந்தபோது
- 2011
ஆன்மீக
நூல்கள்:
பரிசுகள்:
-
பதவி உயர்வு
- ஞானம்
சஞ்சிகையின் அமரர் செம்பியன் செல்வன் ஆ.இராஜகோபால் ஞாபகார்த்த
சிறுகதைப் போட்டி - பரிசு - 2009
-
பெரிய
கல்வீடு
-
அவுஸ்திரேலிய
தமிழ்
இலக்கிய
கலைச்
சங்கம்
நடத்திய
சர்வதேச
தமிழ்ச்
சிறுதைப்
போட்டி –
ஆறுதல்பரிசு -
2010
-
வலி
-
ஞானம்
சஞ்சிகை
நடத்திய
அமரர்
செம்பியன்
செல்வன்
ஆ.இராஜகோபால்
சிறுகதைப்
போட்டி -
இரண்டாம்
பரிசு – 2010
-
கூடுகள்
சிதைந்தபோது – முதலாம் பரிசு – ஞானம் சஞ்சிகை நடாத்தும்
புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி -
2010
'கூடுகள் சிதைந்தபோது' நூலுக்கு கிடைத்த விருதுகள்:
-
தமிழ் நாடு
அரசின் அயலகப்படைப்பிலக்கியத்திற்கான விருது – 2011
-
கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் இலக்கிய விருது - 2011
-
மணிவாசகர்
பதிப்பகத்தின் சிறந்த நூலுக்கான நூலாசிரியர் விருது – 2011
-
கவிதை உறவு
சஞ்சிகையின் சிறந்த சிறுகதை நூலுக்காக அமரர் சு.சமுத்திரம் விருது
- 2011
-
புதுவை
நண்பர்கள் தோட்டத்தின் இலக்கிய விருது – 2011
-
கவிஞாயிறு
தாராபாரதி அறக்கட்டளையின் சிறந்த நூலுக்கான விருது – 2011
-
தமிழ்நாடு கலை
இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான
எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி விருது - 2012
-
எழுத்தாளர்
ஊக்குவிப்பு மையத்தின் துறையூர் வே.நாகேந்திரன் தமிழியல் விருது -
2012
இவர்
பற்றி:
-
இவருடைய
படைப்புக்கள்
இந்திய
ஆனந்தவிகடன்,
இதயம்
பேசுகிறது,
ராணி
வாரமலர்,
ஈழத்து
வீரகேசரி,
தினக்குரல், மல்லிகை,
ஞானம்,
உண்மை,
முரசொலி,
கனடா
உதயன்,
செந்தாமரை,
ஈழநாடு,
கனடா
முரசொலி,
தமிழ்டைம்ஸ்,
தமிழ்பூங்கா
என்பவற்றில்
வெளிவந்துள்ளன.
உலகத்
தமிழ்
எழுத்தாளர்களுடைய
விபரங்களை
ஒன்று
திரட்டி,
அதனை
இணையத்தளத்தில்
ஆவணப்படுத்தும்
முகமாக
எழுத்தாளர்
இணையத்தளம்,
அதாவது
தமிழ்ஆதர்ஸ்.கொம்
(www.tamilauthors.com)
என்ற
இணையத்தளத்தை
நடத்தி
வருகிறார்.
|