|
 |
சந்திராரவீந்திரன்:
பெயர்:
சந்திரா
ரவீந்திரன்
பிறந்த
இடம்:
ஆத்தியடி,
பருத்தித்துறை,
இலங்கை.
வதிவிடம்:
லண்டன்,
பிரிட்டன்.
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
chandra363@gmail.com |
|
படைப்பாற்றல்:சிறுகதை,
குறுநாவல்
படைப்புக்கள்:
சிறுகதைத்
தொகுப்பு:
விருதுகள்:
-
'சிவப்புப்
பொறிகள்'
சிறுகதை –
சிரித்திரன்
சிறுகதைப்
போட்டி -
மூன்றாம்
பரிசு –
1985
-
'நிச்சயிக்கப்படாத
நிச்சயங்கள்'
குறுநாவல் -
யாழ்
வட்டம்
நடாத்திய
இரசிகமணி
கனகசெந்திநாதன்
நினைவுக்குறுநாவல்
போட்டி -
இரண்டாம்
பரிசு –
1986
-
'அக்கினியில்
கருகும்
ஆத்மாக்கள்'
சிறுகதை –
பாரிஸ்,
ஈழநாடு
சிறுகதைப்
போட்டி –
முதலாம்
பரிசும்
தங்கப்பதக்கமும்
- 1991
இவர்
பற்றி:
-
இவர்
1981
இல்
இலங்கை
வானொலி
ஊடாக 'ஒரு
கல்
விக்கிரகமாகிறது'
என்ற
சிறுகதை
மூலம்
இலக்கிய
உலகிற்கு
அறிமுகமானார்.
இவரது
படைப்புக்கள்
வீரகேசரி,
தினகரன்,
மல்லிகை,
சிரித்திரன்
முதலான
ஈழத்துப்
பத்திரிகைகளில்
வெளியாகியுள்ளன.
தற்போது
புலம்பெயர்
மண்ணிலிருந்து
வெளியாகும்
சஞ்சிகைகள்
மற்றும்
TWAN
வெளியீடுகளில்
இவரது
சிறுகதைகள்
வெளிவந்துகொண்டிருக்கின்றன.
|
|
 |

|