|
 |
|
குறமகள்:
பெயர்:
திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம்
புனை பெயர்: குறமகள், சத்தியப்பிரியா, ராசாத்திராம், கோமகள், பத்மினிபிரியதர்ஸனி, காங்கயி, சக்திக்கனல், லங்காராணி.
பிறப்பிடம் : காங்கேசன்துறை , யாழ்ப்பாணம்
வதிவிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
20,Wade Ave # 516,
Toronto,
Ontario,Canada.
M6H 4H3
Tel: 001-416-536-8445 |
|
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை.
வெளிவந்த படைப்புக்கள்:-
-
குறமகள் கதைகள்
-
உள்ளக் கமலமடி (சிறுகதைத் தொகுதி)
-
இராமபாணம் (கட்டுரைத் தொகுப்பு)
-
ஈழத்து றோஜா (தொகுப்பு நூல் )
-
குருமோகன் பாலர் பாடல்கள்
-
யாழ்ப்பாணம் பெண் கல்வி வரலாறு (ஆய்வுக் கட்டுரை)
-
மாலை சூட்டும் நாள் (கவிதைத் தொகுப்பு)
-
ஈழத்து கோவை (தொகுப்பு)
-
அருள்நெறிக் கோவை (தொகுப்பு நூல்)
-
சக்தி நெறி (தொகுப்பு நூல்)
-
குகநெறிக் கோவை (தொகுப்பு நூல்)
-
பஞ்சாட்சரம் (சித்த வைத்தியம்)
விருதுகள்:
-
இலக்கியப் பொன் மகள்
-
ஈழத்து ஒளவை
-
முத்தமிழ் வித்தகி
-
இலக்கிய வித்தகி
|
|
 |
|
|