|
|
வெலிகம
ரிம்ஸாமுஹம்மத்:
பெயர்:
ரிம்ஸா
முஹம்மத்
புனைபெயர்கள்:
வெலிகம
கவிக்குயில்,
வெலிகம
நிலாக்குயில்
பிறந்த
இடம்:
வெலிகம,
மாத்தறை.
தொடர்புகளுக்கு:
முகவரி:
21E,Sri
Dharmapala Road, Mount Lavinia, Srilanka.
தொலைபேசி
இல: 0094
77 5009222
மின்னஞ்சல்:
poetrimza@yahoo.com |
|
படைப்பாற்றல்: கவிதை,
கட்டுரை,
விமர்சனம்
படைப்புக்கள்:
கவிதைத்
தொகுப்பு:
பிற
படைப்புக்கள்:(கணக்கீட்டுத்துறை)
-
வங்கி
கணக்கிணக்கக்கூற்று
-
கணக்கீட்டுச்
சுருக்கம்
-
கணக்கீட்டின்
தெளிவு
விருதுகள்:
இவர்
பற்றி:
-
இவர்
முஹம்மத் -
லரீபா
தம்பதியினரின்
சிரேஷ்ட
புதல்வி.
கணக்கீட்டுத்
துறையில்
பட்டம்
பெற்றவர்.
உதவிக்
கணக்காளராகப்
பணிபுரிந்து
வருகிறார்.
தினமுரசு
பத்திரிகையில் 'நிர்மூலம்'
என்ற
கவிதையை
எழுதியதன்
மூலம்
எழுத்துலகில்
2004 இல்
அறிமுகமானவர்.
இதுவரை
180
க்கும்
மேற்பட்ட
கவிதைகளை
எழுதியுள்ளார்.
1997 – 1998 ஆண்டுகளில்
சூரியன்
எப்.எம்,
சக்தி
எப்.எம்,
பிறை
எப்.எம்,
இலங்கை
வானொலி
முஸ்லிம்
சேவை
மற்றும்
நேத்ரா
அலைவரிசை
முதலான
இலங்கையில்
ஒலிபரப்பாகும்
வானொலிகளில்
இவர்
கவிதை
நிகழ்வுகளில்
பங்குபற்றியுள்ளார்.
வீரகேசரி,
தினக்குரல்,
தினகரன்,
மித்திரன்,
மெட்ரோ
நியூஸ்,
சுடர்ஒளி,
நவமணி,
விடிவெள்ளி,
எங்கள்
தேசம்
போன்ற
இலங்கையின்
முன்னோடிப்
பத்திரிகைகளிலும்
ஓசை,
மரங்கொத்தி,
ஜீவநதி,
செங்கதிர்,
படிகள்,
அல்லஜ்னா,
அல்
ஹஸனாத்,
அஸ்ஸகீனாஹ்,
தூது,
ஞானம்,
நீங்களும்
எழுதலாம்,
வேகம்,
பேனா,
இந்திய
சஞ்சிகையான
இனிய
நந்தவனம்,
மற்றும்
இணையத்தளங்களிலும்
இவரது
ஆக்கங்கள்
வெளியாகிவருகின்றன.
இவர்
தற்போது
BEST QUEEN FOUNDATION
என்ற
இலக்கிய
அமைப்பின்
தலைவராகவும்
பூங்காவனம்
காலாண்டு
சஞ்சிகையின்
பிரதம
ஆசிரியராகவும்
சேவையாற்றுகிறார்.
அத்துடன்
ஸ்ரீலங்கா
முஸ்லிம்
கலைஞர்
முன்னணி
அமைப்பிலும்,
இலங்கை
முற்போக்கு
கலை
இலக்கியப்
பேரவையிலும்
அங்கத்துவம்
வகிக்கிறார்.
|
|
|
|