|
|
|
பொன்னுத்துரை.எஸ்:
பெயர்: எஸ். பொன்னுத்துரை
பிறப்பிடம்: நல்லூர், யாழ்ப்பாணம் (1932)
வசிப்பிடம்: அவுஸ்திரேலியா |
|
படைப்புகள்:
- வீ - சிறுகதை
- ஆண்மை - சிறுகதை
- எஸ். பொ. கதைகள் - சிறுகதை
- தேர் - சிறுகதைத் தொகுதிகள்
- வீ - சிறுகதைத் தொகுதிகள்
- ஒன்று - சிறுகதைத் தொகுதிகள்
- ஆண்மை - சிறுகதைத் தொகுதிகள்
- தீ - நாவல்
- சடங்கு - நாவல்
- அப்பையா - நாவல்
- நனவிடைதோய்தல் - சுயவரலாறு
- வரலாற்றில் வாழ்தல் - சுயவரலாறு
- இனி ஒரு விதி செய்வோம் -
கட்டுரைகள், நேர்காணல்கள்
- கீதை நிழலில்
- அப்பாவும் மகனும்
- வலை + முள்
- பூ
- தேடல்
- முறுவல்
- இஸ்லாமும் தமிழும்
- பெருங்காப்பியம் பத்து
- மத்தாப்பு + சதுரங்கம்
- ?
- நனவிடை தோய்தல்
- நீலாவணன் நினைவுகள்
- மாயினி
- மணிமகுடம்
- தீதும் நன்றும்
- காந்தீயக் கதைகள்
- காந்தி தரிசனம்
இவரைப் பற்றி:
- ஈழத்து இலக்கிய வரலாற்றில் எஸ்.
போ மிக முக்கியமானவர். கரு, உரு, நடை, உத்தி, கற்பனை என்பனவற்றில்
சிறுகதைக்கு புதிய பரிணாமத்தைக் கொடுத்தவர். பட்டதாரி.
ஈழத்துச் சஞ்சிகைகள் அனைத்திலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
இவர் நைஜீரியாவில் ஆங்கிலத்துறைத் தலைவராகப் பணிபுரிந்தவர்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து விலகி, நற்போக்கு அணியைத்
தொடக்கினார். இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார்.
|
|
|
|
|