|
 |
|
தாமரைச் செல்வி:
பெயர்: ரதிதேவி கந்தசாமி
புனைபெயர்: தாமரைச் செல்வி
வசிப்பிடம்: பரந்தன் |
|
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், ஓவியம், கவிதை
படைப்புகள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
- வன்னியாச்சி
- ஒரு மழைக்கால இரவு – 1998
- அழுவதற்கு நேரமில்லை –
2002
குறுநாவல்:
- வேள்வித் தீ – 1994
- அவர்கள் தேவர்களின் வாரிசுகள்
நாவல்கள்:
- சுமைகள் - 1977
- விண்ணில் அல்ல விடிவெள்ளி –
1992
- தாகம் - 1993
- பச்சை வயல் கனவு – 2004
- வீதியெல்லாம் தோரணங்கள்
விருதுகள்:
- இலங்கை சாகித்திய விருது பெற்றவர்.
- விண்ணில் அல்ல விடிவெள்ளி –
இலக்கியப் பேரவையின் பரிசு – 1992
- தாகம் - சுதந்திர இலக்கிய
அமைப்பின் சிறந்த நூலுக்கான விருது - 1993
- வேள்வித் தீ – முதல் பரிசு –
1994
- அவர்கள் தேவர்களின் வாரிசுகள் -
கலாவல்லி சஞ்சிகையின் முதல் பரிசு
- ஒரு மழைக்கால இரவு – வடக்கு
கிழக்கு மாகாண அமைச்சின் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான சாகித்திய
விருது – 1998
- வீதியெல்லாம் தோரணங்கள் - வடக்கு
கிழக்கு மாகாண அமைச்சின் சிறந்த நாவலுக்கான சாகித்திய விருது
- பச்சை வயல் கனவு - வடக்கு கிழக்கு
மாகாண அமைச்சின் சிறந்த நாவலுக்கான சாகித்திய விருது -
2004
- இலக்கிய மணி - கிளிநொச்சி தமிழ்ச்
சங்கம் - 2001
- இலங்கைக் கலைக் கழகத்தின் விருது
- 2002
இவர்பற்றி:
- இவர் 1973
இல் இலங்கை வானொலியில் கதைகள், கவிதைகள் என எழுத ஆரம்பித்தவர்
படிப்படியாக ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பிடித்தார்.
இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரின்
படைப்புக்கள் ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மட்டுமன்றி தமிழ்
நாட்டுச் சஞ்சிகைகளான குங்குமம், இதயம் பேசுகிறது சஞ்சிகைகளிலும்
பிரசுரமாகியுள்ளன.
|
|
 |
|
|