தெணியான்:

பெயர்:  கந்தையா நடேசன் (1942)
புனைபெயர்:  தெணியான்
பிறப்பிடம்:  பொலிகண்டி, வல்வெட்டித்துறை
 

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், குறுநாவல், கவிதை, வானொலி நாடகங்கள், கட்டுரைகள்

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • விடிவை நோக்கி – 1973
  • கழுகுகள் - 1981
  • பொற்சிறையில் வாடும் புனிதர்கள் - 1989
  • மரக்கொக்கு – 1994
  • காத்திருப்பு – 1999
  • கானலில் மான் - 2002

குறுநாவல்கள்:

  • சிதைவுகள் - 2003
  • பனையின் நிழல் – 2006

சிறுகதை தொகுப்புகள்:

  • சொத்து – 1984
  • மாத்து வேட்டி – 1996
  • இன்னொரு புதிய கோணம் – 2007

தொகுத்த நூல்கள்:

  • டொமானிக் ஜீவாவின் 'ஈழத்தில் இருந்து ஓர் இலக்கியக் குரல்'
  • 'தேவரையாளி' - இரண்டு வெளியீடுகள்,
  • 'அரும்புகளின் கீதங்கள்'
  • 'மூடிமறைக்காதீர்'

வெளிவர இருப்பவை:

சிறுகதைகள்:

  • ஒடுக்கப்பட்டவர்கள்
  • மனசோடு பேசு

நாவல்கள்: 

  • தவறிப்போனவன் கதை

கட்டுரைத் தொகுதிகள்:

  • பூச்சியம், பூச்சியமல்ல - இலக்கிய அனுபவங்கள்
  • இன்னும் சொல்லாதவை - வாழ்வனுபவங்கள்

விருதுகள்: 

  • கழுகுகள் - நாவல் - 'தகவம்' பரிசு பெற்றது – 1981
  • மரக்கொக்கு - நாவல் -  இலங்கை அரசு, வடக்கு கிழக்கு மாகாண அமைச்சு - 1994
  • சாகித்தியப் பரிசுகள், இலக்கியப் பேரவைப் பரிசு பெற்றது – 1994
  • காத்திருப்பு - நாவல் -  வடக்கு கிழக்கு மாகாண அமைச்சு பரிசு பெற்றது – 1999
  • கானலின் மான் - நாவல் - இலங்கை அரசு சாகித்தியப் பரிசு,  இலக்கியப் பேரவைப் பரிசு பெற்றது – 2002
  • 'சிதைவுகள்'  - குறுநாவல் - தேசிய கலை இலக்கியப் பேரவை,  சுபமங்களா பரிசு பெற்றது – 2003
  • இலக்கியத்துக்கான ஆளுனர் விருது - வடக்கு மாகாணக் கலாச்சாரத் துறை - 2008

இவர் பற்றி:

  • ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைத் தந்தவர். இதுவரை சிறுகதைகள் 130, கவிதைகள் 30, நாவல்கள் 7, குறுநாவல்கள் 3, வானொலி நாடகங்கள் 5 எழுதியுள்ளார்.