பிறமொழிகளில் திருக்குறள்
மொழிபெயர்ப்புகள்
கல்பனா சேக்கிழார்
உலகின் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கபட்ட அற இலக்கியம்
திருக்குறள்.இந்நூலை முதன்முதலில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர்
வீரமாமுனிவர்.1730-ஆம் ஆண்டு இவர் இலத்தின் மொழியில் திருக்குறளை
மொழிபெயர்ந்தார். அதன்பிறகு பலவேறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்
பெற்றுள்ளது.
மலையாளம்
1. கிருஷ்ண வைத்தியன் (1863,1984)
2. அழகாத்துக்குருபு (1875)
3. நீதிபதி கோவிந்த பிள்ளை (1915)
4. ராமசாமி ஐயா (1938,1941)
5. தாமோதரன் பிள்ளை (1951)
6. ராமகிருஷ்ணபிள்ளை (1957)
7. கோபால குருபு (1960)
8. பாலகிருஷ்ணநாயர் (1963)
9. பரமேஸ்வரன் (1966)
10. தாமோதரன்(சிறுவருக்கான பதிப்பு) (1966)
11. ரமேஷன் நாயகர் (1998)
தெலுங்கு
1. களபர்த்தி வேங்கட வித்தியாநந்தநாதா (1887,1894)
2. சோக்கம் நரசிங்கலு நாயுடு (1892)
3. இலக்கும் நாராயண சாஸ்திரி (1905)
4. சீராமுலுரெட்டி (1948)
5. சக்கண்ண சாஸ்திரி (1952)
6. ராதாகிருஷ்ணசர்மா சால்வா (1954)
7. சாலய்யா (1955)
8. சிரபதி சாஸ்திரி (1966)
9. கோபாலராவ்
10. எல்லூர் சீரகரிமல்லா
11. சத்தியநாராயணா
12. ஸ்ரீராமலிங்ஙாச்சார்யா
கன்னடம்
1. பி.எம்.சீர்கந்தையா (1940)
2. ப.குண்டப்பா (1955,1960)
3. ஸ்ரீகண்டையா (1981)
4. பி.எஸ்.சீனிவாசன்
சமஸ்கிருதம்
1. அப்பா வாசபேயின் (1922,1927)
2. சங்கர சுப்பிரமணிய சாஸ்திரி (1937,1940)
3. கான்சி கோவிந்தராய் ஜெயின் (1942)
4. குறட்காவ்யம் (1952)
5. ஸ்ரீராமதேசிகன் (1962)
இந்தி
1. கேனாந்த ராக்கல் (1924,1959)
2. கோவிந்தராய் சானி (1942)
3. கோவிந்தராஜ் ஜெயின் (1942)
4. சங்கராஜ் நாயுடு (1958)
5. பி.டி.ஜெயின் (1961)
6. எம்.ஜி.வெங்கடகிருஷ்ணன் (1964)
7. சாஸ்த சாகித்திய மண்டலி இபுதுடில்லி வெளியீடு (1969)
8. சேஷாத்திரி (1982)
உருது
1. ஹ்ஜரத் சுராவர்த்தி (1956)
2. முகமது யூசப் கோகான்
குஜராத்தி
1. நசுக்குலால் கோக்கி (1931)
2. காந்திலால் கலானி (1971)
வங்காளம்
1. சன்யால் நளினிமோகன் (1939)
2. ஈகி . சாஸ்திரி
சௌராஷ்டிரம்
1. எஸ் . எஸ் . ராம் (1980)
2. எல் . ஆர். காசிராம்
மராத்தி
சேன்குருசி (1948)
ராஜஸ்தானி
கமலாகூர்க் (1982)
பஞ்சாபி
ராம்மூர்த்தி சர்மா ( 1983)
ஒரியா
தேஸ் கிஸ் ரோத் (1985)
வக்ரபோலி
கிட்டு சிரோமணி (1979)
மொழிபெயர்ப்பு
ஆசிய மொழிகளில்
பர்மியம்
யு.மியோதாண்ட் (1964)
சீனம்
சிங்க உசி குலா சென்லயன் (1967)
புசிலாமா (1978)
அரபி
முகமது யூசப் கோகன் (1976)
ஜப்பானியம்
மாத்சூனகா (1981)
சிங்களம்
மிசிகாமி (1961)
சார்லஸ் தேசில்வா (1964)
ருஷ்யன்
யூரி கிலோ சோஷ் கிருஷ்ணமூர்த்தி (1963)
அராப் இப்ராகி மோவ் (1974)
மலாய்
ராம்லி பதைக்கீர் (1964)
உசேன் இஸ்மாயில் (1967,1977)
ஐரோப்பிய மொழிகளில்
போலிஷ்
உமாதேவி வாண்டி தைநோவுசுகி (1958)
ஸ்வீடிஷ்
ஒய்.எங்கியா பரிகோம் (1972)
இத்தாலியன்
அந்தோணியா சோரென்றினோ (1985)
ஆர்மினியன்
ஆசிரியர் பெயர் தெரியவில்லை (1978)
பிஜூ
சாமுவேல் பெர்விக் (1964)
செக்
கமில் சுவலபில் (1952-1954)
டச்சு
காத்து (1964)
பின்னிஷ்
பெண்டி ஆல்தோ (1972)
ஸ்பானிஷ்
ஜி.அருள் (இன்பத்துப்பால்)
லத்தீன்
வீரமாமுனிவர் (1730)
சார்லஸ் கிரால் (1856)
-----(1860)
ஜெர்மனி
காமர்ஸ் (1803)
ப்ரடிரிக் ரூக்கெர்த் (1847)
வில்லியம் ரூ நார்கேற்று (1856,66)
கார்ல்கிரால் (1865)
ஆல் பிரெக் ரூ லலிதாம்பாள் (1977)
பிரெஞ்சு
-----(1767)
ஏரியல் (1848,52)
தூமாஷ் (1854,59)
லெடிரா (1867)
லாமாயிர்ஷ் (1867)
லூயிசகோலியற்று (1867,76)
பாரியிதே பாந்தேயினு (1869)
தே பாரிக் தே போர்தேமின் (1889)
ஞானாவு தியாகோ (1942)
திக்கான் (1942)
ஆங்கிலம்
கிண்டர்ஸ்லி (1794)
எல்லீஸ் (1812,1955)
ட்ரூ (1840 63 அதிகாரங்கள்)
சார்லஸ் கோவா (1972)
எட்வர்ட் செவிர்ட் ராபின்சன் (1878,1956)
லாசரஸ் (1885)
கே.ஜே.ராபின்சன் (1885)
ஜியார்ஜ் யுக்ளோ போப் (1860)
வ.வே.சு.ஐயர் (1915)
திருமதி திருநாவுகரசு (1916)
வடிவேலு செட்டியார் (1919) (பரிமேலழகர்
உரையுடன்)
சபாரத்தின முதலியார் (1920)
எஸ்.எம்.மைக்கேல் (1925)
மாதவையா (1926)
பரமேஸ்வரன் ஐயர் (1928)
எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை (1928)
அரங்கநாத முதலியார் (1933)
இராஜகோபாலாச்சாரியார் (1937)
வி.ஆர்.ராமச்சந்திர தீட்சதர் (1949)
பரமேஸ்வரன் பிள்ளை (1950)
எம்.ஆர்.இராஜகோபால ஐயங்கார் (1950)
பாப்ளி (1951)
சக்கரவர்த்தி நயினார் (1953)
தங்கசாமி (1954)
ஐஸக் தங்கையா (1955)
எச்.எ.பாப்லே (1958)
கே.எம் . பாலசுப்பிரமணியன் (1962)
ஆர்.முத்துச்சாமி (1963)
வி.சின்னராஜ் (1967)
ஜி.வன்மீகநாதன் (1969)
சுத்தானந்த பாரதி (1968)
கஸ்தூரி சீனிவாசன் (1969)
இ.வி.சிங்கன் (1975)
ஒயிட் எமோன்ஸ் (1976)
எஸ்.எம்.தயாஸ் (1982) (அறத்துப்பால்)
டாக்டர் வா.செ.குழந்தைசாமி (1994)
டாக்டர் என்.மகாலிங்கம் ரூ எஸ்.எம்.தியாஸ் (2000)
kalpanasekkizhar@gmail.com
|