கல் மனது!

மு.ஜாகீர்உசேன்

அடி மேல் அடி விழ
அம்மியும் நகருமாம்!
எறும்பு ஊற கல்லும்
தேயுமாம்!

உன் செல்போனுக்கு - நான்
ரிங் அடிக்க -
ரிங் அடிக்க
கண்டுகொள்ள
மாட்டேன்
என்கிறாயே!
உன் இதயம் தான் என்ன
கல்லை விட கடினமானதா?.