சொல்லாத சொல்லொன்றைச் சொல்

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்

ல்லாத பேரெல்லாம் கல்விகற்க வேண்டுமென்று
நல்லோர்கள் சோன்னார்கள் நானிலத்தில் - இல்லாத
எல்லோரும் கற்றுயர்ந்து ஏற்றமுற வேண்டுமென்று
சொல்லாத சொல்லொன்றைச் சொல்!

இல்லாமை கண்டு இரங்கிடும் நற்பண்பு
ஏல்லோர் இடத்தும் இருப்பதில்லை - நல்லவரே
வல்லமை இல்லாதோர் வாழ்வுயர வாழ்த்துரைத்துச்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்