கொண்டுவந்து போட்டுக் கொளுத்து
கவிஞர் இனியன், கரூர்
பண்டைய
காலத்தும் பாரடா இன்றுவரை
வண்டிக் கணக்காக மண்டிக் கிடக்கின்ற
நொண்டிப் பழக்கங்கள் அண்டாமல் மாய்ந்திட
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்