கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!

அருட்கவி ஞானகணேசன்

த்தனை காலமும் எம்மினம் தாழ்ந்திட
கொத்தடிமை போலக் குனிந்திட - வித்தாக
மண்ணிலே வேரூன்றி வாழும் மடமையைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!
 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்