கொண்டுவந்து போட்டுக் கொளுத்து

முனைவர் ஆ.முருகானந்தம்

ன்னுள் அகலாத சாதிமதச் சாளரம்
என்னுள் அழிய ஒளிவீசும் - நம்சமூக
மண்ணில் நிலைத்த சுயநலத்தை மாமனிதா!
கொண்டுவந்து போட்டுக் கொழுத்து!

 



முனைவர் ஆ.முருகானந்தம்
உதவிப்பேராசிரியர், தேசியக்கல்லூரி (தன்னாட்சி),
திருச்சிராப்பள்ளி – 620 001.
தமிழ்நாடு.

 






 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்