கொண்டுவந்து போட்டுக் கொளுத்து

கவிஞர் வே.நாதமணி

ல்லாமை கல்லாமை இன்னபிற இங்கிருக்க
பொல்லமைச் சாதியமும் போகவில்லை! – எல்லோமும்
கண்டுணர்ந்து ஏற்பில்லா மூடமெல்லாம் கங்குலில்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்