படித்ததில் பிடித்த பாட்டு வரிகள்

முத்தச் சொல்



மைத் தகப்பன்
தன் குழந்தையிடத்து
பேச முடியாத
வார்த்தைகளையெல்லாம்
பேசிவிடுகிறான்
தன் ஒற்றை
முத்தச் சொல்லில்!

- பெ.பாண்டியன்

மௌனக் கூடு



ரைச்சலான கீழ் வீடு
துன்புறுத்துகிறது
காலியான பின் அதிகமாய்!

- தேனம்மை லெட்சுமணன்


மடியில் கனம்?



ரசு மகளிர்
மேல் நிலைப் பள்ளியில்
ஆயிரம் மாணவிகளுக்கு
மூன்று கழிவறைகள்
முந்நூறு லேப் டாப்!

- எஸ்.தளவாய்சாமி

 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்