தென்றலே நீவந்து செப்பு

புரட்சிமானுடன்

மை புணரும் அலைக்கும் பரவையிலே
காமப் புகையைக் கவியென்றே - தாமார்க்கச்
சொன்னார் சிகப்பாய்ச் சிதறுந் தமிழ்நாட்டில்
தென்றலே நீவந்து செப்பு!

 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்