தென்றலே நீவந்து செப்பு புலவர் முருகேசு மயில்வாகனன்
வீட்டைப்
பிரிந்து வெகுகால மானதே
மாட்சியுடை இல்லாள் மகிமைதனை – மீட்டறிய
என்னுள்ளம் ஏங்கித் தவிப்பதனை நீயறிவாய்
தென்றலே நீவந்து செப்பு.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|