தென்றலே நீவந்து செப்பு
கவிஞர் அ.இராஜகோபாலன்
உள்ள
மலரையெலாம் ஒவ்வொன்றாய் நீசென்று
மெள்ளவே தொட்டுணர்ந்து மீளுகிறாய் – கள்ளமற
உன்றன் கணிப்பில் உயர்ந்தமணம் கொண்டதனைத்
தென்றலே நீவந்து செப்பு.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|