தென்றலே நீவந்து செப்பு

முனைவர் ஆ.முருகானந்தம், திருச்சிராப்பள்ளி

மூத்தவர் கற்றோர் வளமையில் ஐம்பொறியைக்
காத்தவர் பெற்றார் நீடுவாழ்வு – நீத்தார்
நன்மக்கள் ஆர்ப்பரிக்க தன்னல வாழ்க்கையை
தென்றலே நீவந்து செப்பு!
 

 


 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்