தென்றலே நீவந்து செப்பு

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்

கொஞ்சி விளையாடும் பிஞ்சு முகங்களைக்
கஞ்சியும் தாராது காமுகர்கள் - வஞ்சகர்கள்
கொன்று குவித்துக் கொடும்வதை செய்ததைத்
தென்றலே நீவந்து செப்பு!




 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்