தென்றலே நீவந்து செப்பு
பொறிஞர் இராதே
மெல்லிடையில்
மெல்லமெல்ல மேய்ந்து விளையாடி
நல்லிடைதான் என்றெனக்கு நன்காய்ந்தே - சொல்வாயே
என்றிருந்தேன் இன்றுவரை இல்லை விடையொன்றும்
தென்றலே நீவந்து செப்பு
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|