தென்றலே நீவந்து செப்பு

கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தி, திருப்பாபுலியூர்

பாண்டியனார் போற்றும் தமிழ்பல தேசமே
ஆண்டியாய்ச் சென்றாரை ஆளாக்கும்--தோண்டியே
மன்றிலே கண்டதெலாம் தொல்தமிழர் வாழ்வென்று
தென்றலே நீவந்து செப்பு.
 

 





உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்