தென்றலே நீவந்து செப்பு
கவிஞர் புலோலியூர் கு.சரவணன்
இன்பம்
கிடைத்திடும் இன்னல் கலைந்திடும்
துன்பம் முழுதும் தொலைந்தோடும் - அன்புடன்
மன்னன் முருகன் மலரடி தஞ்சமென்றே
தென்றலே நீவந்து செப்பு.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|