நெஞ்சமே அங்சாதே நீ

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்

கொஞ்சும் மொழிபேசும் கோதையர் கொண்டாட்டம்
வஞ்சகமென் றெண்ணாதே வாத்தையாற் - கெஞ்சியே
நஞ்சினைத் தேனென நண்பர்கள் ஊட்டிடார்
நெஞ்சமே அங்சாதே நீ !




 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்