தென்றலே நீவந்து செப்பு
சி.ஜெயபாரதன், கனடா
சோலையில்
நித்தம் நீ சூழ எதிர்பார்ப்போம்,
காலன் கணவரைத் தான்கடத்த - மாலையில் நீ
கொன்றிடு கின்றாய் குலாவ அவரிலையே,
தென்றலே நீவந்து செப்பு.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|