நெஞ்சமே அஞ்சாதே நீ
பாவலர் கருமலைத்தமிழாழன்
ஊழலிலே
நாட்டை உறிஞ்சுகின்ற ஆட்சியரை
வீழவைக்க மக்கள் வெகுண்டெழுவர் - வாழவைக்க
வஞ்சகமே இல்லாதோர் வந்திடுவர் ஆட்சிசெய்ய
நெஞ்சமே அஞ்சாதே நீ !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|