நெஞ்சமே அஞ்சாதே நீ

புலவர் முருகேசு மயில்வாகனன்

காதல் கனியினைக் கண்களால் காண்பார்யார்?
பேதமற்ற உள்ளத் துணர்வதுவே – போதைதரும்
வஞ்சியவள் பொன்மகளை வாஞ்ஞையால் ஏற்றிட்டேன்
நெஞ்சமே அஞ்சாதே நீ.





 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்