நெஞ்சமே அஞ்சாதே நீ

கவிஞர் மதுரை பாபாராஜ்

வெள்ளம் நிலநடுக்க மென்றே இயற்கையிங்கே
துள்ளிவந்தே சூழ்நிலையாற் துன்புறுத்தும் - எள்ளளவும்
எண்ணிக் கலங்கா தெழுந்து நிமிர்வதற்கே
நெஞ்சமே அஞ்சாதே நீ.
 

 





உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்