நெஞ்சமே அஞ்சாதே நீ
புரட்சிமானுடன்
கொஞ்சும்
தமிழைக் குழியிற் புதைத்துவிட்டு
கஞ்சல் மொழிசேர்த்துக் காட்டாப்பாய்-அஞ்சலிலே
வஞ்சர்போல் வாழ்ந்து மணித்தமிழைக் கீறாதே
நெஞ்சமே அஞ்சாதே நீ !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|