நெஞ்சமே அஞ்சாதே நீ

கவிஞர் அ.அன்புநிலவன், புதுச்சேரி

ஞ்சம் வறுமை பசிப்பிணி உற்றோர்க்கு
கஞ்சி கொடுத்தே கவர்ந்திடுவர் - நெஞ்சினில்
வஞ்சகம் சூழ்ச்சி வலையை விரித்திடுவர்
நெஞ்சமே அஞ்சாதே நீ!


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்