நெஞ்சமே அஞ்சாதே நீ
கவிஞர் ஆ.சு.சுமித்திரா, புதுச்சேரி
வன்முறை
செய்திடுவர் வீண்வம்பும் செய்திடுவர்
இன்னல் புரிவர் இடராவர் - எந்நாளும்
விஞ்சும் வருத்தம் விலக்கி எதிர்த்திட
நெஞ்சமே அஞ்சாதே நீ!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|