உள்ளத்தில் தித்திக்கும் தேன்.
கவிஞர் இனியன், கரூர்
உள்ளத்தில் ஏணியுளார் உற்சாகம் கொண்டிருப்பார்
உள்ளத்தில் தோணியுளார் ஊரைக் கரைசேர்ப்பார்
பள்ளத்தில் வீழ்ந்தாரைப் பார்த்துடன் தூக்கிவிடல்
உள்ளத்தில் தித்திக்கும் தேன்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்