உள்ளத்தில் தித்திக்கும் தேன்.

கவிஞர் அபி

ள்ளம் நிறைந்திட்ட மானுடர் பூமியிலே
வெள்ளம் அழிக்கவர ஆழ்ந்திடுமோ நம்மினமே
பள்ளத்தில் வீழ்ந்தாலும் நந்தமிழ்ச் சொல்கேட்க
உள்ளத்தில் தித்திக்கும் தேன்


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்