உள்ளத்தில் தித்திக்கும் தேன்.

கவிஞர் "இளவல்" ஹரிஹரன், மதுரை.


சிறப்பு ழகரந்தான் செம்மையைச் சேர்க்கும்
பிறப்பினில் தாய்மொழிப் பேறாய்த் - திறன்தந்து
மெள்ள வுயர்த்தியே மேன்மையைத் தந்ததமிழ்
உள்ளத்தில் தித்திக்கும் தேன்.


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்