உள்ளத்தில் தித்திக்கும் தேன்

கவிஞர் வெ.நாதமணி

ஞ்சுதனை விஞ்சுகின்ற பிஞ்சுவிரல் பட்டவுடன்
நெஞ்சுருகிக் கண்களிலே நீர்த்துளிகள் - துஞ்சுவிழி
மெல்லத் திறந்தென் பெயரனவன் மெய்நோக்க
உள்ளத்தில் தித்திக்கும் தேன்!

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்