உள்ளத்தில்
தித்திக்கும் தேன்
கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா
சுந்தரப்
பூவிதழ்வாய் சிந்தும் மழலைமொழிச்
செந்தூர வண்ணச் சிறுதேரைப் – பைந்தமிழைப்
பிள்ளைக் கனியமுதை அள்ளிமுத்த மீகையிலே
உள்ளத்தில் தித்திக்கும் தேன்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்