உள்ளத்தில் தித்திக்கும் தேன்
தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்
இலக்கணங்கள்
இன்றி இலக்கியங்கள் இல்லை
விலங்கை வளையலென்றோ விள்வார்? - துலக்கமென
முள்ளும் மலரும் முகங்குளிரப் பண்பாடும்
உள்ளத்தில் தித்திக்கும் தேன்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|