உள்ளத்தில் தித்திக்கும் தேன்
புரட்சிமானுடன்
இல்லாத
கொய்யகத்தை இட்டுச் சிலைசெய்தால்
நல்லாக வாவிருக்கும் நங்கையே? - சொல்லாருங்
கள்ளோ? கனியமுதோ காவியமோ முத்தமிழின்
உள்ளத்தில் தித்திக்கும் தேன்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|