உள்ளத்தில் தித்திக்கும் தேன்

கவிஞர் அ.இராஜகோபாலன்

னியின் சுவையும் கரும்புதரு சாறும்
இனிதாகும் என்றே இருந்தேன் – இனிதில்லை
வள்ளுவத்தில் ஆழ்ந்து வளங்கண்டால் அத்தனையும்
உள்ளத்தில் தித்திக்கும் தேன்.

 







 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்