உள்ளத்தில் தித்திக்கும் தேன்

புலவர் முருகேசு மயில்வாகனன்

ற்கின்ற காலத்தில் காதலைக் கைவிட்டே
பற்றுடனே கற்றுப் பதவிமூலம் – பெற்றவற்றை
வள்ளலாய் மற்றவர்க்கு வாய்ப்பாய் வழங்கினால்
உள்ளத்தில் தித்திக்கும் தேன்.





 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்