உள்ளத்தில் தித்திக்கும் தேன்

கவிஞர் சி.உமாபாலன், நோர்வே

சின்னஞ் சிறுவராய்ச் சேர்ந்தாடிப் பாடியதும்
கன்னை பிரித்துக் கலந்ததும் - முன்னாள்
வெள்ளத்தில் நீந்தி விளையாட்டுக் காட்டியதும்
உள்ளத்தில் தித்திக்குந் தேன்

 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்