உள்ளத்தில் தித்திக்கும் தேன்
கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்
அள்ளியள்ளித் தான்தருவார்
அண்டினாற்கு அற்புதரே
பள்ளத்தில் வெள்ளமெனப் பாய்ந்துதவும் - வள்ளலவர்
கள்ளமிலா நெஞ்சினாரைக் காப்பாற்றும் ஆண்டவரே
உள்ளத்தில் தித்திக்கும் தேன்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|