உள்ளத்தில் தித்தக்கும் தேன்
கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
தெள்ளு
தமிழைத் தெளிவாகக் கற்றோர்கள்
அள்ளிச் சுவைத்துமே ஆவலாகப் - பள்ளியில்
வள்ளலாய் பூமணக்கும் வண்ணம் படிப்பித்தால்
உள்ளத்தில் தித்திக்கும் தேன்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்