தன்முனைக் கவிதைகள்
கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை
உனது கைகளிலும் விரல்கள்
ஏற்றத்தாழ்வுதான் அறிந்துகொண்டாயா ?
இயக்கங்களில் எப்போதுமே
அவை இணைகின்றனவே !
இருட்டறையில் விளக்குகள்
இல்லை என்று யார் சொன்னது ?
சாவித் துவாரங்களில்
வழிந்துகொண்டிருக்கிறது வெளிச்சம் !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|