உற்றபய னுண்டோ உரை

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா

மான மழிய மனைவிமக்கள் தள்ளிவிட
ஈனமுற்றே நாய்போல் இழிவடைய – வானமிழ்தாய்ப்
பெற்றாயோ? ஏன்மதுவின் போதையிலே மூழ்குகின்றாய்
உற்றபய னுண்டோ உரை!



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்